dhawan - ayesha

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் முக்கிய வீரராக இருந்துவருகிறார். இவருக்கும் ஆயிஷாமுகர்ஜி என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. அதனைத்தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

Advertisment

இந்தநிலையில்,ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜியின் எட்டு வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஷிகர் தவானுடன்விவாகரத்து ஆகியிருப்பதைஅவரது மனைவி ஆயிஷாமுகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment