கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
12-03-2020, மாசி 29, வியாழக்கிழமை, திரிதியைதிதிபகல் 11.59 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. சித்திரைநட்சத்திரம்மாலை 04.15 வரைபின்புசுவாதி. சித்தயோகம்மாலை 04.15 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹரசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
தினசரிராசிபலன் -12.03.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்வெற்றியைஏற்படுத்தும். பூர்வீகசொத்துக்கள்மூலம்லாபம்கிடைக்கும். உற்றார்உறவினர்களுடன்பகைவிலகிநட்புஏற்படும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். வேலையில்உங்கள்திறமைகேற்பபுதியவாய்ப்புகள்கிடைக்கும். தடைப்பட்டசுபகாரியங்கள்கைகூடிவரும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்வருகையால்வீண்பிரச்சினைகள்உண்டாகலாம். வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைப்பதில்காலதாமதம்ஏற்படும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலமானபலன்கள்உண்டாகும்.
கடகம்
இன்றுஉங்களுக்குஅக்கம்பக்கத்தினரால்பிரச்சினைகள்வரலாம். குடும்பத்தில்நிம்மதியற்றநிலைதோன்றும். விட்டுகொடுத்துநடந்துகொண்டால்மனஅமைதிஉண்டாகும். உத்தியோகத்தில்சகஊழியர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்மதிப்பும்மரியாதையும்கூடும். தொழில்வளர்ச்சிக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். உடன்பிறந்தவர்கள்சாதகமாகஇருப்பார்கள். அலுவலகத்தில்நீங்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வராதபழையகடன்கள்வசூலாகும்.
கன்னி
இன்றுஉறவினர்கள்வருகையால்செலவுகள்அதிகமாகலாம். தொழிலில்மந்தநிலைஏற்படும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். கடன்கள்சற்றுகுறையும். தெய்வவழிபாடுநல்லது.
துலாம்
இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்தும்வெற்றியில்முடியும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். குடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால்அனுகூலப்பலன்கிட்டும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். புதியபொருட்கள்வாங்கும்வாய்ப்புஏற்படும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். சேமிப்புஉயரும்.
தனுசு
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். கணவன்மனைவியிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளுக்குஉறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். வேலையில்பணிசுமைகுறையும்.
மகரம்
இன்றுஉங்களதுபலமும்வலிமையும்கூடும். கடினமானகாரியத்தையும்எளிதில்செய்துமுடிப்பீர்கள். வேலையில்உங்கள்திறமைக்கேற்றபலன்கிட்டும். வருமானம்பெருகும். குடும்பத்தில்அமைதிநிலவும். பிள்ளைகளின்படிப்பில்முன்னேற்றம்இருக்கும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.
கும்பம்
இன்றுஉத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். தேவையற்றஅலைச்சல்விரயங்கள்உண்டாகும். கூட்டாளிகளின்உதவியால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். சிலருக்குஆடம்பரபொருட்கள்வாங்கும்யோகம்உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும்.
மீனம்
இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனம்தேவை. வெளியில்வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்செல்லவேண்டும். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.