கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

31-05-2020, வைகாசி 18, ஞாயிற்றுக்கிழமை, நவமிதிதிமாலை 05.37 வரைபின்புவளர்பிறைதசமி. உத்திரம்நட்சத்திரம்பின்இரவு 03.01 வரைபின்புஅஸ்தம். அமிர்தயோகம்பின்இரவு 03.01 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

Advertisment

தினசரிராசிபலன் - 31.05.2020

mesham

மேஷம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். வருமானம்பெருகும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉறவினர்வருகையால்மகிழ்ச்சிகூடினாலும்வீண்செலவுகளும்அதிகரிக்கும். பிள்ளைகளின்ஆரோக்கியத்திற்காகசிறுதொகையைசெலவிடநேரிடும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். குடும்பத்தில்பெண்கள்தம்பொறுப்பறிந்துசெயல்படுவார்கள்.

3

மிதுனம்

இன்றுபொருளாதாரநெருக்கடியால்குடும்பத்தில்பணப்பிரச்சினைகள்ஏற்படலாம். ஆரோக்கியரீதியாகசிறுதொகைசெலவிடநேரிடும். வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்வதன்மூலம்எதிர்பார்த்தலாபத்தைஅடையலாம். பூர்வீகசொத்துவழியாகஅனுகூலப்பலன்கிடைக்கும்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். உங்களின்புதியமுயற்சிகளுக்குஉடன்பிறந்தவர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். எதிர்பார்த்தஇடத்தில்இருந்துபணஉதவிகள்வந்துசேரும். தர்மகாரியங்கள்செய்துமனமகிழ்ச்சிஅடைவீர்கள். திருமணபேச்சுவார்த்தைகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

5

சிம்மம்

இன்றுவீட்டின்ஒற்றுமைகுறையும்சூழ்நிலைஉருவாகும். திருமணபேச்சுவார்த்தைகள்கைகூடும்நேரத்தில்இடையூறுகள்ஏற்படலாம். பிள்ளைகள்உங்கள்குணமறிந்துநடந்துகொள்வார்கள். எடுக்கும்முயற்சிகளில்உற்றார்உறவினர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்மனதிற்குநிம்மதியைதரும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிகூடும். பெரியமனிதர்களுடன்நட்புஉண்டாகும். நெருங்கியவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும்.

thulam

துலாம்

இன்றுமருத்துவசெலவுகள்ஏற்படும். வாகனங்களால்வீண்விரயங்கள்ஏற்படலாம். பணப்பிரச்சினையில்இருந்துவிடுபடசிக்கனமாகசெயல்படுவதுநல்லது. கூட்டாளிகளின்ஆலோசனைகளால்தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பெரியமனிதர்களின்ஆதரவால்நல்லவாய்ப்புகள்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிஒற்றுமைநிலவும். பெண்கள்வீட்டுதேவையைபூர்த்திசெய்வார்கள். தொழில்ரீதியாகவெளியூர்தொடர்புகள்மூலம்அனுகூலப்பலன்உண்டாகும். பணவரவுசிறப்பாகஇருக்கும். நவீனபொருட்கள்வாங்கும்எண்ணம்நிறைவேறும்.

danush

தனுசு

இன்றுபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்செலவுகள்கட்டுகடங்கிகாணப்படும். பிள்ளைகள்பொறுப்புடன்செயல்படுவார்கள். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வராதகடன்கள்வசூலாகும். சுபகாரியமுயற்சிகள்வெற்றியைதரும்.

magaram

மகரம்

இன்றுஎதிலும்நிம்மதியில்லாதநிலைதோன்றும். உங்கள்ராசிக்குபகல் 10.19 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்பொறுமையுடன்செயல்படுவதுநல்லது. பொருளாதாரரீதியானபிரச்சினைகள்படிப்படியாககுறையும். மதியத்திற்குபிறகுசிக்கல்கள்குறைந்துநல்லதுநடக்கும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், சுறுசுறுப்பின்மையும்உண்டாகும். உங்கள்ராசிக்குபகல் 10.19 மணிமுதல்சந்திராஷ்டமம்இருப்பதால்முடிந்தவரைஅமைதியாகஇருப்பதுநல்லது. சுபகாரியமுயற்சிகள்மற்றும்பயணங்களைதவிர்ப்பதுநல்லது. கொடுக்கல்வாங்கலில்நிதானம்தேவை.

meenam

மீனம்

இன்றுநண்பர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷமானவிஷயங்கள்நடைபெறும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். திருமணசுபமுயற்சிகளில்நல்லசெய்திகிடைக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். கொடுத்தகடன்கைக்குவந்துசேரும். நினைத்தகாரியம்நிறைவேறும்.