கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

30-04-2020, சித்திரை 17, வியாழக்கிழமை, சப்தமிதிதிபகல் 02.39 வரைபின்புவளர்பிறைஅஷ்டமி. பூசம்நட்சத்திரம்இரவு 01.52 வரைபின்புஆயில்யம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 30.04.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படும். உற்றார்உறவினர்களால்மனசங்டங்கள்உண்டாகும். எதிர்பார்த்தஉதவிகிடைப்பதில்தாமதம்நிலவும். வியாபாரத்தில்மந்தநிலைவிலகிலாபம்கிட்டும். நண்பர்களின்உதவியால்பிரச்சினைகள்தீரும். தெய்வவழிபாடுநல்லது.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்கடினமானகாரியத்தைகூடதுணிவுடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்குஅவர்கள்தகுதிக்கேற்றபதவிஉயர்வுகிடைக்கும். தொழில்ரிதியாகதூரபயணங்களால்நல்லதுநடக்கும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்அதிகசெலவுகள்ஏற்படலாம். தொழில்வியாபாரத்தில்மறைமுகஎதிரிகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். உறவினர்களின்உதவியால்பணப்பிரச்சினைகள்குறையும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும். பிள்ளைகள்மூலம்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடைஆபரணம்சேர்க்கைஏற்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். நீண்டநாள்எதிர்பார்த்திருந்தபணஉதவிகிடைக்கும். உடல்நிலைசீராகும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். சுபமுயற்சிகளில்தாமதநிலைஉண்டாகும். வேலையில்சகஊழியர்கள்ஆதரவாகசெயல்படுவார்கள். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஆலோசனைகளால்லாபம்கிடைக்கும். கடன்பிரச்சினைதீரும். குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.

kannirasi

கன்னி

இன்றுஉடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். ஆரோக்கியத்துக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். சுபமுயற்சிகளில்சிறுதடங்கலுக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்புதுநம்பிக்கையைதரும். எதிலும்கவனத்துடனும்பொறுப்புடனும்செயல்படுவதுநல்லது.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபம்நீங்கும். பழையகடன்கள்வசூலாகும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்கூடும். சுபசெலவுகள்ஏற்படும். புதியதொழில்தொடங்குவதற்கானமுயற்சிகள்நற்பலனைதரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும். புதியமுயற்சிகள்வெற்றியைதரும். சேமிப்புஉயரும்.

danush

தனுசு

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். சுபமுயற்சிகளைதள்ளிவைக்கவும். எதிலும்நிதானம்தேவை.

magaram

மகரம்

இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்பொருளாதாரமுன்னேற்றம்ஏற்படும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்மேலதிகாரிகளால்பாராட்டப்படும். வருமானம்இரட்டிப்பாகும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிசந்தோஷம்கூடும். பிள்ளைகளால்மகிழ்ச்சிஏற்படும். புதியநபர்அறிமுகம்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். தொழில்வியாபாரம்அமோகமாகநடைபெறும். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். பிள்ளைகளின்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழச்சிகள்நடைபெறும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்நட்புகிட்டும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும்.