கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

28-05-2020, வைகாசி 15, வியாழக்கிழமை, சஷ்டிதிதிஇரவு 11.27 வரைபின்புவளர்பிறைசப்தமி. பூசம்நட்சத்திரம்காலை 07.26 வரைபின்புஆயில்யம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருக --- நவகிரகவழிபாடுநல்லது. அக்னிநட்சத்திரம்முடிவுபகல் 01.51 மணிக்கு. இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 28.05.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்விஷயங்கள்நடைபெற்றாலும்வீண்செலவுகளும்அதிகரிக்கும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஉண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்ஓரளவுகுறையும். ஆரோக்கியத்தில்கவனம்தேவை.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். வியாபாரத்தில்வேலையாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குவரவிற்கேற்றசெலவுகள்இருக்கும். குடும்பத்தில்உள்ளவர்களால்நிம்மதிகுறைவுஏற்படும். தொழில்வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்பட்டால்சாதகமானபலனைஅடையலாம். உற்றார்உறவினர்கள்வழியில்அனுகூலங்கள்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். உயர்அதிகாரிகளின்ஆதரவால்உத்தியோகத்தில்முன்னேற்றம்ஏற்படும். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்சந்திப்புமனதிற்குமகிழ்ச்சியைதரும். வெளியிலிருந்துவரவேண்டியபணவரவுகள்தடையின்றிவந்துசேரும். சுபகாரியம்கைகூடும்.

5

சிம்மம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுஅதிகரிக்கும். தொழில்ரீதியாகஎடுக்கும்புதியமுயற்சிகளுக்குஉடன்இருப்பவர்களால்தடைகள்ஏற்படலாம். குடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்உண்டாகும். பெரியவர்களின்ஆலோசனைகள்புதுநம்பிக்கையைதரும். எதிர்பாராதஉதவிகள்கிட்டும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குதிடீர்தனவரவுஉண்டாகும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்கிட்டும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்சகநண்பர்களின்அதரவுகிடைக்கும். கடன்பிரச்சினைதீரும். தொழில்வியாபாரத்தில்புதியவாய்ப்புகள்கிடைக்கும்.

thulam

துலாம்

இன்றுபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்அமைதிநிலவும். பிள்ளைகள்சுறுசுறுப்பாகஇருப்பார்கள். சொந்ததொழில்செய்பவர்களுக்குஅனுகூலமானபலன்கள்உண்டாகும். அரசுதுறையில்பணிபுரிபவர்களுக்குகௌரவபதவிகள்கிட்டும். நினைத்தகாரியம்நிறைவேறும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குமனதில்குழப்பமும்கவலையும்இருக்கும். தேவையில்லாதபிரச்சினைகள்உங்களைத்தேடிவரும். எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்பட்டால்சாதகமானபலன்களைஅடையலாம். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுஉத்தமம்.

danush

தனுசு

இன்றுநீங்கள்உடல்சோர்வுடனும்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல்கோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்பொறுமையாகஇருப்பதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குபணியில்கவனம்தேவை.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், மனமகிழ்ச்சியும்உண்டாகும். சுபகாரியங்களுக்கானமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். உத்தியோத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுசிறப்பாகஇருப்பதால்மனநிம்மதிஏற்படும். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிடைக்கும். உடல்ஆரோக்கியம்சீராகும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்வுகள்நடைபெறும். வீட்டிற்குதேவையானபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளின்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்பலபோட்டிகளுக்குஇடையேவெற்றிஏற்படும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்தோன்றும். திடீர்பயணங்களால்அலைச்சல்சோர்வுஉண்டாகும். எடுக்கும்முயற்சிகளில்சிறுதடைக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுஉத்தமம்.