கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

22-07-2019, ஆடி 06, திங்கட்கிழமை, பஞ்சமிதிதிபகல் 02.04 வரைபின்புதேய்பிறைசஷ்டி. பூரட்டாதிநட்சத்திரம்காலை 10.24 வரைபின்புஉத்திரட்டாதி. மரணயோகம்காலை 10.24 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். உடல்நிலையில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உத்தியோகத்தில்சகஊழியர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழிலில்சிறுசிறுமாறுதல்செய்தால்லாபம்அடையலாம். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிகரமானநிகழ்ச்சிகள்நடைபெறும். உடல்உபாதைகள்நீங்கிசுறுசுறுப்புடன்இருப்பீர்கள். வியாபாரரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். பூர்வீகசொத்துக்களால்நல்லலாபம்ஏற்படும். பழையபாக்கிகள்வசூலாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். நண்பர்கள்உதவிகரம்நீட்டுவர்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். நண்பர்களின்ஆலோசனைகளால்தொழில்ரீதியானபிரச்சினைகள்குறையும். சிக்கனமாகசெயல்பட்டால்பணபற்றாக்குறைநீங்கும். கடன்கள்ஓரளவுகுறையும். மனஅமைதிஇருக்கும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்சோர்வுடனும்சுறுசுறுப்பின்றியும்காணப்படுவீர்கள். தேவையில்லாதடென்ஷன்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். எந்தஒருவிஷயத்திலும்நிதானத்துடனும்எச்சரிக்கையுடனும்செயல்படுவதுநல்லது.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வேலையில்புதியமாற்றங்கள்ஏற்படும். வியாபாரத்தில்எதிரிகளால்இருந்ததொல்லைகள்ஓரளவுகுறையும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்களால்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். சேமிப்புஉயரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்ஏற்படலாம். பிள்ளைகளால்மனகஷ்டங்கள்தோன்றும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கப்பெற்றுதேவைகள்பூர்த்தியாகும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். அலுவலகத்தில்வேலைபளுகூடும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதமாகும். தொழிலில்இதுவரைஇருந்ததேக்கநிலைசற்றுமாறும். குடும்பத்தினர்உறுதுணையாகஇருப்பார்கள். உறவினர்கள்மூலம்உதவிகள்கிட்டும்.

magaram

மகரம்

இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். புதியசொத்துக்கள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். உத்தியோகத்தில்புதியநபரின்அறிமுகம்கிட்டும். வருமானம்பெருகும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்நிலவும். கணவன்மனைவிஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நீண்டநாள்எதிர்பார்த்ததொழில்ரீதியானவங்கிகடன்கிடைக்கும். பேச்சுவார்த்தைகள்சுமுகமாகமுடியும். வேலையில்புதியவாய்ப்புகள்கிட்டும். வருமானம்பெருகும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்எதிர்பாராதசுபசெலவுகள்தோன்றும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புகள்அமையும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரம்சிறப்பாகநடைபெற்றுலாபம்உண்டாகும்.