கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
15-07-2020, ஆனி 31, புதன்கிழமை, தசமிதிதிஇரவு 10.20 வரைபின்புதேய்பிறைஏகாதசி. பரணிநட்சத்திரம்மாலை 04.43 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்மாலை 04.43 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்திகை (சிலர்). முருகவழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 15.07.2020
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படக்கூடியசூழ்நிலைஉருவாகும். கணவன்மனைவிக்கிடையேஒற்றுமைகுறையும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழிலில்சிறுமாற்றங்கள்செய்வதன்மூலம்லாபம்பெறலாம். கடன்பிரச்சினைகள்குறையும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்திடீர்தனவரவுகள்உண்டாகும். ஆடம்பரபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வேலையில்மேலதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும். வியாபாரம்சம்பந்தமானவெளியூர்பயணங்களால்நல்லலாபம்கிட்டும். பொன்பொருள்சேரும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். நண்பர்கள்தேவையறிந்துஉதவுவார்கள். வியாபாரத்தில்உங்கள்புகழ்மேலோங்கும். சிலருக்குஉத்தியோகத்தில்உயர்வுகிடைக்கும். வருமானம்அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதமாகும். வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். பெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களால்அனுகூலம்கிட்டும்.
கன்னி
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனக்கவலைகள்தோன்றும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வீண்அலைச்சல்கள்ஏற்படும். அறிமுகம்இல்லாதநபர்களிடம்பேசுவதைதவிர்ப்பதுஉத்தமம். திருமணசுபமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. பயணங்களில்கவனம்தேவை.
துலாம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியைதரும். குடும்பத்தில்உறவினர்களின்வருகையால்மகிழச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். சுபகாரியங்கள்கைகூடும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்உண்டாகும். உடன்பிறந்தவர்கள்உதவியாகஇருப்பார்கள். வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்நல்லமாற்றங்கள்உண்டாகும். வெளியூர்பயணம்செல்லநேரிடும்.
தனுசு
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்ஈடுபாடுகுறையக்கூடும். சுபமுயற்சிகளில்தடங்கல்கள்உண்டாகலாம். குடும்பத்தினருடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். வியாபாரத்தில்வேலையாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள். பெரியமனிதர்களின்நட்புமனதிற்குநம்பிக்கையைதரும்.
மகரம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதமருத்துவசெலவுகள்ஏற்படும். பிள்ளைகளுடன்சிறுமனஸ்தாபங்கள்உண்டாகும். சகோதரசகோதரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஆதரவாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்இன்றுவசூலாகும்.
கும்பம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நல்லபடியாகநிறைவேறும். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். குடும்பத்துடன்வெளியூர்பயணம்செல்லநேரிடும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். வியாபாரத்தில்எதிரிகள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்பணவரவுதாராளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். பிள்ளைகள்வழியில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தசிக்கல்கள்தீரும். உங்களின்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஓத்துழைப்புகிட்டும்.