கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

13-05-2020, சித்திரை 30, புதன்கிழமை, சஷ்டிதிதிகாலை 06.00 வரைபின்புதேய்பிறைசப்தமி. நாள்முழுவதும்திருவோணம்நட்சத்திரம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. ஸ்ரீநடராஜர்அபிஷேகம். ஹயக்ரீவர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Advertisment

தினசரிராசிபலன் - 13.05.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்எந்தஒருகடினமானகாரியத்தையும்எளிதில்செய்துமுடித்துவெற்றிபெறுவீர்கள். சிலர்நவீனபொருட்கள்வாங்கிமகிழ்வார்கள். உறவினர்கள்வழியாகமனம்மகிழும்செய்திகள்வந்துசேரும். திருமணசுபமுயற்சிகளில்நல்லதுநடக்கும். பழையகடன்கள்வசூலாகும்.

reshabam

ரிஷபம்

இன்றுபிள்ளைகளால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்தேவையற்றஅலைச்சல்ஏற்படும். பணவரவுசுமாராகஇருக்கும். தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். வியாபாரத்தில்புதியமாற்றங்கள்செய்தால்நற்பலனைஅடையலாம். கடன்கள்குறைந்துமனநிம்மதிஏற்படும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தாமதநிலைஏற்படும். மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். அறிமுகம்இல்லாதவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. எந்தஒருவிஷயத்திலும்கவனம்தேவை.

kadagam

கடகம்

இன்றுஉறவினர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்மறைந்துஒற்றுமைகூடும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பூர்வீகசொத்துக்களால்அனுகூலமானபலன்கள்ஏற்படும். வேலையில்உடனிருப்பவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். வியாபாரத்தில்சாதகமானநிலைஇருக்கும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்புதுபொலிவுடனும், உற்சாகத்துடனும்காணப்படுவீர்கள். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்கிட்டும். உத்தியோகரீதியாகநற்பலன்கள்ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்சிக்கல்கள்குறையும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇருக்கும். குடும்பத்தில்கணவன்- மனைவிஇடையேமனஸ்தாபங்கள்நீங்கிசந்தோஷம்அதிகரிக்கும். தொழிலில்இருந்தபோட்டிகள்விலகும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிடைக்கும். செலவுகள்கட்டுக்குள்இருக்கும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படும். உடல்நிலையில்சிறுஉபாதைகள்வந்துநீங்கும். தொழிலில்புதியயுக்திகளைபயன்படுத்திமுன்னேற்றம்அடைவீர்கள். நண்பர்களின்ஒத்துழைப்பால்பொருளாதாரபிரச்சினைகள்சற்றுகுறையும். மனஅமைதிஇருக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். குடும்பத்தில்அமைதியற்றசூழ்நிலைநிலவும். உறவினர்கள்உதவியால்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்புநன்றாகஇருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். பெற்றோரிடமிருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். உடன்பிறந்தவர்கள்சாதகமாகஇருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும். அரசுவழியாகஎதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள்.

magaram

மகரம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியம்மிகசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்ஒற்றுமையானசூழ்நிலைஉருவாகும். உத்தியோகத்தில்சிலருக்குஉயர்பதவிகள்வந்துசேரும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். எடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்உண்டாகும். புதியபொருட்சேர்க்கைஏற்படும்.

kumbam

கும்பம்

இன்றுஉறவினர்களின்உதவியால்பணப்பிரச்சினைகுறையும். எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுஇருக்கும். நண்பர்களால்நல்லதுநடக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்ஆர்வம்குறைந்துகாணப்படும். வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்குறையும். தொழில்ரீதியானபுதியமுயற்சிக்குஅனுகூலம்ஏற்படும். நவீனபொருட்கள்வாங்குவீர்கள்.