கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
12-06-2020, வைகாசி 30, வெள்ளிக்கிழமை, சப்தமிதிதிஇரவு 10.52 வரைபின்புதேய்பிறைஅஷ்டமி. சதயம்நட்சத்திரம்மாலை 06.48 வரைபின்புபூரட்டாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
தினசரிராசிபலன் - 12.06.2020
மேஷம்
இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். குடும்பத்தில்அமைதியும்நிம்மதியும்இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். தொழில்வியாபாரம்சிறப்பாகஇருக்கும். பொருளாதாரதடைகள்நீங்கும். சுபகாரியங்கள்கைகூடும்.
ரிஷபம்
இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்சிலருக்குஉயர்பதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். நண்பர்களின்உதவியால்இதுவரைஇருந்தபிரச்சினைகள்தீரும்.
மிதுனம்
இன்றுவியாபாரத்தில்பணவரவுசுமாராகஇருக்கும். சுபகாரியமுயற்சிகளில்தாமதநிலைஏற்படும். வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிட்டும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். உறவினர்களின்மூலம்உதவிகள்கிடைக்கும். தெய்வவழிபாடுநல்லது.
கடகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். புதியமுயற்சிகளைதள்ளிவைக்கவும். எதிலும்கவனம்தேவை.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிசந்தோஷம்கூடும். பிள்ளைகளால்பெருமைசேரும். உத்தியோகத்தில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்கூடும். புதியதொழில்தொடங்குவதற்கானமுயற்சிநற்பலனைதரும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
கன்னி
இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபம்நீங்கிமகிழ்ச்சிஉண்டாகும். பழையகடன்கள்வசூலாகும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்நட்புகிட்டும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும்.
துலாம்
இன்றுபிள்ளைகளால்உங்களுக்குமனஉளைச்சல்கள்ஏற்படலாம். பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழில்ரீதியானபயணங்களால்நற்பலன்கள்உண்டாகும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்அதிகசெலவுகள்ஏற்படலாம். தொழில்வியாபாரத்தில்மறைமுகஎதிரிகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்புதுநம்பிக்கையைதரும். கவனத்துடனும்பொறுப்புடனும்செயல்பட்டால்வீண்விரயங்களைதவிர்க்கலாம்.
தனுசு
இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநல்லபடியாகசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடைஆபரணம்சேர்க்கைஏற்படும். புதியமுயற்சிகள்வெற்றியைதரும். அலுவலகத்தில்மனம்மகிழும்நிகழ்வுகள்நடைபெறும். கொடுத்தகடன்கள்வசூலாகும்.
மகரம்
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்துணிச்சலுடன்செய்தால்மட்டுமேவெற்றிஅடையமுடியும். குடும்பத்தில்உறவினர்களால்மனசங்கடங்கள்ஏற்படலாம். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்இருந்ததடைகள்படிப்படியாகவிலகும். நீண்டநாள்எதிர்பார்த்திருந்தவங்கிகடன்கிடைக்கும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகத்தில்புதியமாற்றங்கள்ஏற்படும்.
மீனம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். பிள்ளைகளுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். சுபகாரியமுயற்சிகளில்சிறுதடங்கலுக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். தொழிலில்கூட்டாளிகளின்ஆலோசனைகளால்லாபம்அதிகரிக்கும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.