கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
07-10-2019, புரட்டாசி 20, திங்கட்கிழமை, நவமிதிதிபகல் 12.38 வரைபின்புவளர்பிறைதசமி. உத்திராடம்நட்சத்திரம்மாலை 05.25 வரைபின்புதிருவோணம். மரணயோகம்மாலை 05.25 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சரஸ்வதிபூஜை. ஆயுதபூஜை. பகல் 12.00 மணிமுதல் 01.00 மணிவரை, மதியம் 03.00 மணிமுதல் 04.00 மணிவரை, மாலை06.00 மணிமுதல் 08.00 மணிவரை. இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்றுதொழில்தொடர்பானநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்நற்பலனைதரும். திடீர்என்றுநல்லசெய்திவரும், சுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்இதுவரைஇருந்தஎதிர்ப்புகள்குறைந்துமுன்னேற்றம்உண்டாகும். வியாபாரத்தில்பழையகடன்கள்வசூலாகும்.
ரிஷபம்
இன்றுஉடல்நிலையில்சோர்வும், மந்தநிலையும்உண்டாகும். ஆடம்பரபொருட்சேர்க்கையால்கையிருப்புகுறையும். பெரியமனிதர்களின்ஆதரவால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்அனுகூலம்உண்டாகும்.
மிதுனம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்சற்றுமனகுழப்பத்துடன்காணப்படுவீர்கள். ஆரோக்கியத்திற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. உத்தியோகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது.
கடகம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். பெண்கள்வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். பிள்ளைகளின்படிப்புசிறப்பாகஇருக்கும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்வெற்றிகிட்டும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். ஆன்மீககாரியங்களில்ஈடுபடுவதன்மூலம்மனஅமைதிகிடைக்கும். உத்தியோகநிமித்தமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்நட்புகிட்டும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசற்றுஏற்றஇறக்கமாகஇருக்கும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குவேலைபளுசற்றுகூடுதலாகஇருக்கும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்சற்றுகவனமுடன்இருப்பதுநல்லது. சகோதரசகோதரிவழியில்உதவிகள்கிடைக்கும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்அமைதியும்மகிழ்ச்சியும்இருக்கும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைபலப்படும். பயணங்களால்லாபகரமானபலன்கள்உண்டாகும். உற்றார்உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிமுன்னேற்றம்ஏற்படும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்தாராளதனவரவுஉண்டாகும். உறவினர்கள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். அரசுதுறைஊழியர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும். சொந்ததொழில்செய்பவர்களுக்குலாபகரமானபலன்கள்கிட்டும். போட்டிபொறாமைகள்குறையும். சேமிப்புஉயரும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்வரவுக்குமீறியசெலவுகள்ஏற்படக்கூடும். நீங்கள்எடுக்கும்புதியமுயற்சிகளுக்குஉடன்இருப்பவர்களேதடையாகஇருப்பார்கள். எதிலும்கவனமுடன்இருப்பதுநல்லது. எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்அதிகாரிகளால்அனுகூலம்கிட்டும்.
மகரம்
இன்றுஎந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில்சிலருக்குகௌரவபதவிகள்கிடைக்கும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைபலப்படும். வெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்புதியநபரின்அறிமுகம்கிடைக்கும். மனஅமைதிஇருக்கும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். பிள்ளைகளால்மனசங்கடங்கள்உண்டாகும். கையிருப்புகுறையும். வியாபாரத்தில்லாபம்ஓரளவுஇருக்கும். உத்தியோகத்தில்இதுவரைஇருந்தநெருகக்கடிகள்சற்றுகுறையும். உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.
மீனம்
இன்றுஉற்றார்உறவினர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். பூர்வீகசொத்துகளால்அனுகூலப்பலன்கிட்டும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.