கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

03-06-2020, வைகாசி 21, புதன்கிழமை, துவாதசிதிதிகாலை 09.05 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. சுவாதிநட்சத்திரம்இரவு 08.43 வரைபின்புவிசாகம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். லக்ஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். வாஸ்துநாள் 9.51 மணிமுதல் 10.27 மணிக்குள்மனைபூஜைசெய்யநல்லது. இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Advertisment

தினசரிராசிபலன் - 03.06.2020

mesham

மேஷம்

இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குமகிழ்வைதரும். பூர்வீகசொத்துகளால்அனுகூலப்பலன்கிட்டும். உத்தியோகரீதியாகவெளிவட்டாரநட்புகிடைக்கும். தொழிலில்ஏற்பட்டபுதியமாற்றங்களால்லாபம்பெருகும். வராதபழையபாக்கிகள்வசூலாகும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்சுபகாரியங்கள்சிறப்பாகநடைபெறும். தொழில்ரீதியாகநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகளில்சாதகமானபலன்கிட்டும். உத்தியோகரீதியாகவெளியூர்நபர்கள்மூலம்நர்ரசெய்திகிடைக்கும். பிள்ளைகள்மூலம்மனமகிழ்ச்சிதரும்நிகழ்வுகள்நடைபெறும்.

3

மிதுனம்

இன்றுஉடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்வீண்செலவுகள்அதிகரிக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்தடைபடலாம். நண்பர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். கடன்பிரச்சினைஓரளவுகுறையும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்அனுகூலமற்றபலன்ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளிடம்கருத்துவேறுபாடுஉண்டாகும். முடிந்தவரைமற்றவர்கள்விஷயங்களில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கப்பெற்றுஎதையும்சமாளிப்பீர்கள். தெய்வவழிபாடுநல்லது.

5

சிம்மம்

இன்றுஉத்தியோகஸ்தர்கள்வேலையில்ஆர்வமுடன்ஈடுபடுவார்கள். வியாபாரமுன்னேற்றத்திற்காகஎதிர்பார்த்தகடன்உதவிஎளிதில்கிடைக்கும். குடும்பத்தில்பிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்வரும். உடல்நிலைசிறப்பாகஇருக்கும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைக்குவந்துசேரும்.

kannirasi

கன்னி

இன்றுபணவரவுசுமாராகஇருக்கும். வாகனங்களால்விரயங்கள்ஏற்படலாம். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்அதிகரிக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபத்தைஅடையகடினஉழைப்புதேவை. நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வேலையில்அனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது.

thulam

துலாம்

இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்மகிழ்ச்சிஅதிகரிக்கும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதன்மூலம்பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகிமுன்னேற்றம்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்அனுபவமுள்ளபெரியவர்களின்நட்புகிடைக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுவெளியூர்பயணங்களால்அலைச்சல்டென்ஷன்அதிகரிக்கலாம். குடும்பத்தில்செலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். மனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். சிந்தித்துசெயல்பட்டால்தொழிலில்நல்லமுன்னேற்றத்தைகாணலாம். உறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பணவரவுதாராளமாகஇருப்பதால்வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். தொழிலில்பலபுதியமாற்றத்தால்நல்லமுன்னேற்றம்ஏற்படும். புதியநட்புஉண்டாகும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தையில்சாதகமானபலன்கிட்டும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்உண்டாகும். வியாபாரத்தில்உங்கள்மதிப்புமரியாதைமேலோங்கும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். பெரியவர்களுடன்வாக்குவாதங்கள்உண்டாகும். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்சற்றுபொறுமையுடன்செயல்படுவதுநல்லது. கூட்டாளிகளுடன்பேச்சுவார்த்தைகளில்அனுகூலப்பலன்கிட்டும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்ரீதியாகபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். வேலையில்நிதானம்தேவை.