கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
01-06-2020, வைகாசி 19, திங்கட்கிழமை, தசமிதிதிபகல் 02.58 வரைபின்புவளர்பிறைஏகாதசி. அஸ்தம்நட்சத்திரம்பின்இரவு 01.03 வரைபின்புசித்திரை. சித்தயோகம்பின்இரவு 01.03 வரைபின்புபிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
தினசரிராசிபலன் - 01.06.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுகள்உண்டாகும். உடன்பிறப்புக்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். பிள்ளைகளால்பெருமைசேரும். வேலையில்பணிபுரிபவர்களுக்குதகுதிக்கேற்றபதவிஉயர்வுகிடைக்கும். வியாபாரத்தில்லாபம்உண்டாகும்.
ரிஷபம்
இன்றுதொழில்சம்பந்தமானபயணங்களால்அலைச்சல்உண்டாகும். சுபமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படலாம். தேவையற்றசெலவுகளால்கடன்வாங்கநேரிடும். உத்தியோகஸ்தர்கள்பணிகளில்கவனமுடன்செயல்படுவதுநல்லது. குடும்பத்தினர்உங்களுக்குஆதரவாகஇருப்பார்கள்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்நிம்மதியற்றநிலைநிலவும். உத்தியோகத்தில்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. பிள்ளைகளின்விருப்பங்கள்நிறைவேறும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். வருமானம்பெருகும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்சுபசெலவுகள்உண்டாகும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உத்தியோகரீதியானபயணங்களால்அனுகூலப்பலன்கிட்டும். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்ஓரளவுகுறையும். பெரியமனிதர்களின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும்.
சிம்மம்
இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். வேலைவிஷயமாகவீண்அலைச்சல்கள்உண்டாகும். பணவரவுதாரளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்அதிகமாகும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். பெற்றோரின்அன்பும்ஆதரவும்கிடைக்கும்.
கன்னி
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்சிறப்புடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். நண்பர்கள்வழியாகஎதிர்பார்த்தஉதவிஎளிதில்கிடைக்கும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்நற்பலனைத்தரும். உத்தியோகத்தில்புதியநபரின்அறிமுகம்ஏற்படும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉருவாகும். உடல்ஆரோக்கியத்தில்அக்கறைஎடுத்துகொள்வதும்உணவுவிஷயத்தில்கட்டுப்பாடுடன்இருப்பதும்நல்லது. கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். பொருளாதாரதேவைகள்பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குபணப்புழக்கம்தாராளமா£கஇருக்கும். வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்ஏற்படும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழிலில்சிறுசிறுமாறுதல்களைசெய்தால்நல்லலாபத்தைஅடையமுடியும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.
தனுசு
இன்றுஉங்களுக்குபணவரவுஅமோகமாகஇருக்கும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். வேலையில்சகஊழியர்களிடம்ஒற்றுமைநிலவும். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். சேமிப்புஉயரும். தொழில்ரீதியானபுதியதிட்டங்கள்வெற்றியைதரும்.
மகரம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைசெய்துமுடிப்பதில்சிலஇடையூறுகள்ஏற்படும். உத்தியோகஸ்தர்கள்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பழையபாக்கிகள்வசூலாகும்.
கும்பம்
இன்றுநீங்கள்சோர்வுடனும்மனஉளைச்சலுடனும்காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தசெயலிலும்தடைதாமதம்ஏற்படும். அறிமுகம்இல்லாதநபர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுஉத்தமம். தொழில்ரீதியானபுதியமுயற்சிகளில்கவனம்தேவை.
மீனம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். வேலைசம்பந்தமாகபுதியநபர்களைசந்திக்கநேரிடும். வியாபாரத்தில்எதிரிகள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். கடன்பிரச்சினைதீரும்.