கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
01.04.2020 பங்குனி 19, புதன்கிழமை, அஷ்டமிதிதிபின்இரவு 03.40 வரைபின்புவளர்பிறைநவமி. திருவாதிரைநட்சத்திரம்இரவு 07.29 வரைபின்புபுனர்பூசம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 01.04.2020
மேஷம்
இன்றுதொழில்வியாபாரம்சிறப்பாகநடைபெறும். புதியகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். எதிர்பாராதவகையில்வெளியூர்பயணம்செல்லநேரிடும். உடல்நலம்சிறப்பாகஇருக்கும். உத்தியோகத்தில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். சுபகாரியமுயற்சிகள்நற்பலனைதரும்.
ரிஷபம்
இன்றுவியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். வரவைவிடசெலவுகள்அதிகமாகும். தேவைகளைகுறைத்துக்கொள்வதுநல்லது. உடன்பிறந்தவர்கள்மூலம்உங்கள்பிரச்சினைகள்குறையும். வேலையில்சகஊழியர்களிடம்ஒற்றுமைஅதிகரிக்கும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். வெளிப்பயணங்களால்தேவையற்றஅலைச்சல்டென்ஷன்ஏற்படலாம். குடும்பத்தில்விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். பெரியமனிதர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.
கடகம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சிறுசிறுசலசலப்புகள்உண்டாகலாம். உடன்பிறந்தவர்களுடன்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழிலில்வெளியூர்பயணங்களால்லாபம்கிட்டும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருப்பதால்தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள். கடினஉழைப்பால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபத்தைஅடைவீர்கள். நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும். நண்பர்களால்அனுகூலம்கிட்டும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். வியாபாரரீதியாகஉங்கள்மதிப்பும்மரியாதையும்உயரும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்கிட்டும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும்.
துலாம்
இன்றுபுதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சிந்தித்துசெயல்பட்டால்வெற்றிஉண்டாகும். வேலைவிஷயமாகசெல்லும்பயணங்களால்அலைச்சல்டென்ஷன்ஏற்படலாம். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷம்ஏற்படும். பெரியமனிதர்களின்உதவியும்ஒத்துழைப்பும்கிடைக்கும்.
விருச்சிகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. மற்றவர்விஷயங்களில்தலையிடாமல்இருப்பதுநல்லது. வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.
தனுசு
இன்றுஉங்களுக்குபணவரவுஅமோகமாகஇருக்கும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்அனுகூலப்பலன்கிடைக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்பாராட்டுதல்களைபெறுவீர்கள்.
மகரம்
இன்றுஉத்தியோகஸ்தர்கள்அலுவலகபணிகளில்ஆர்வமுடன்ஈடுபடுவார்கள். வியாபாரரீதியாகஎதிர்பார்த்தவங்கிகடன்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். வெளிவட்டாரநட்புசாதகமாகஇருக்கும். உற்றார்உறவினர்கள்வழியில்எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்சிறுசிறுஒற்றுமைகுறைவுகள்ஏற்படும். தொழிலில்சற்றுமந்தநிலைஏற்பட்டாலும்பெரியபாதிப்புஇருக்காது. நெருங்கியவர்களின்உதவியால்பொருளாதாரபிரச்சினைகள்குறையும். ஆரோக்கியத்தில்கவனம்தேவை. சுபகாரியங்கள்சிறுதடைக்குப்பின்கைகூடும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநெருக்கடியால்வீண்பிரச்சினைகள்ஏற்படும். தேவையற்றசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும். உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர்.