rtghjn

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் இந்திய-அமெரிக்க வம்சாவழியை சேர்ந்த துளசி கப்பார்ட் எனும் 37 வயது பெண் போட்டியற்றும்படி எதிர்த்து போட்டியிடவுள்ளார். இவர் ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரே அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்ணாக உள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment