வாட்ஸ்அப் எனப்படும் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 Trouble sending photo video in Whatsapp...!

Advertisment

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்சப்பில்புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

Advertisment

#whatsappdown (வாட்ஸ்அப்டவுன்) என்ற ஹேஷ் டாக்மூன்றாவது இடத்தில் டுவிட்டரில் ட்ரெண்ட்ஆகிவருகிறது. திடீரென ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.