இந்திய நிறுவனமான ஓலா, தனது அந்நியநாட்டுவிரிவாக்கத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது. அதன்பின் ஆஸ்திரேலியாமற்றும் லண்டனில் தனது சேவையை அறிமுகம் செய்தது. ஆஸ்திரேலியாவில்மட்டும் தற்போதுவரை 50,000 டிரைவர்களுடன் ஏழு நகரங்களில்இயங்கிவருகிறது. இதன்அடுத்தகட்ட விரிவாக்கமாக நியூஸ்லாந்தில்புதிதாக தனது சேவையைத் துவங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் லண்டனைத் தாண்டி ஓலா போகுமிடம்...?
Advertisment