உலகளவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4623 ஆக உயர்ந்துள்ளது.

corona virus fatalities increased worldwide

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தற்போதைய நிலவரப்படி சீனாவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3169 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் இதுவரை 4623 பேர் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேபோல கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,12,000 ஆக அதிகரித்துள்ளது.