Skip to main content

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது!!! 

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28  லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

 

 The Corona has touched 2 lakhs


இந்நிலையில் உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டுள்ளது,  கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 400 ஆக உயர்ந்துள்ளது. தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 15 நாட்களில்  கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8.19 லட்சமாக உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்