சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,097 லிருந்து 3,119 ஆக உயர்ந்துள்ளது.

china coronavirus peoples

Advertisment

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 80,696லிருந்து 80,735 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக இத்தாலியில் கரோனாவால் இதுவரை 366 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,09,978 ஆக அதிகரித்துள்ளது.