Published on 25/04/2019 | Edited on 25/04/2019
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கொழும்வில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பஹாவில் பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி பக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் சென்று ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்.
