/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/52959189-5c85-46fb-9458-bc7c968a7e4f.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூரில்ஆதமங்கலம் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுபெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தை அறிந்ததிட்டக்குடி தீயணைப்பு வீரர்கள்விபத்துநடந்த இடத்திற்கு விரைந்து வந்துதீயை அணைக்கும் பணியில் ஈடுட்டுள்ளனர்.
சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட இந்ததீவிபத்தில் மாரிமுத்து என்பவரது மகள் விஜயலட்சுமி (18) என்பவர்படுகாயமடந்த நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)