1100 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து உலக சாதனை படைக்கிறது கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம். 15 நாடுகளைச் சேர்ந்த தமிழ் கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் தொகுத்து பிரமாண்டமான நூலாக்கி அதனை 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் ஒரு நாள் விழா நடத்தி வெளியிடுகிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த விழாவில் கவிவேந்தர் மு.மேத்தா, தொழிலதிபர் விஜிபி சந்தோஷம் உள்ளிட்ட பெருமக்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞர் ரித்து சூர்யாவும், ஜாகீர் உசேனும் செய்து வருகின்றனர்.
-நாடன்