விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றம் சாட்டப்பட்ட பள்ளி மாணவர்கள் நால்வரில் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவுள்ள நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நீதித்துறை நடுவர் நிஷாந்தினி, அந்த மாணவரிடம் விசாரணை நடத்திவருகிறார். அந்த மாணவரிடமிருந்து மறைமுக வாக்குமூலம் பெறப்பட்டு, சிறார் நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும். சிறார் நீதிமன்ற நீதிபதி மருதுபாண்டி, அந்த ஒரு மாணவனை வழக்கிலிருந்து விடுவிப்பது குறித்து முடிவெடுப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு! - விடுவிக்கப்படவுள்ள மாணவனிடம் மறைமுக வாக்குமூலம்!
Advertisment