Published on 15/08/2019 | Edited on 15/08/2019

60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைபடத்தை வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.