Published on 19/11/2018 | Edited on 19/11/2018

கஜா புயலால் பலவித பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன். தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும். காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.