kalai

’பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என திமுக தலைவர் கலைஞரை புகழ்ந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வீடியோ விடிவில் வெளியிட்டுள்ளார்.

’’பிடர் கொண்ட சிங்கமே பேசு

இடர்கொண்ட தமிழ்நாட்டின்

இன்னல்கள் தீருவதற்கும்

படர்கின்ற பழமைவாதம்

பசையற்று போவதற்கும்.

சுடர்கொண்ட தமிழை கொண்டு

சூள்கொண்ட கருத்துரைக்க

பிடர் கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய் திறந்து"

என கலைஞரை புகழ்ந்து வைரமுத்து எழுதிய அந்த கவிதையை அவர் தன் குரலில் பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.