தமிழகத்தில் விஏஓ உட்பட 6491 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 3000 தேர்வு மையங்களில் 16.30 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில் 1,25,281 பேர் தேர்வு எழுதுகின்றனர். பறக்கும்படை உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 ஆண்கள், 9 லட்சத்து 20 ஆயிரத்து 775 பெண்கள் இந்த தேர்வைஎழுதுகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});