/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tr5657_0.jpg)
நடிகர் சூர்யாஇயக்குனர் பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒற்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா, விஜய் பற்றி மீரா மிதுன்அவதூறாக பேசியதற்கு இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கண்டனம் தெரிவித்திருந்த இயக்குனர் பாரதிராஜாவிற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்வீட்ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வசெயல்பாடுகளுக்கு பயன்பட வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றி நம் தரத்தை நாமே குறைத்துக்கொள்ள வேண்டாம். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்' என 2018 ஜனவரி 20 இல் பதிவிட்ட பதிவை மேற்கோள்காட்டி நடிகர் சூர்யாஎனட்வீட் செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)