Published on 23/05/2019 | Edited on 23/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருச்சியில் போட்டியிட்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகளும், தேமுதிக 1,61,999 வாக்குகள் பெற்ற நிலையில் தேமுதிக வேட்பாளரை விட 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் திருநாவுக்கரசர்.