Published on 08/11/2018 | Edited on 08/11/2018
![thanga thamil selvan](http://image.nakkheeran.in/cdn/farfuture/UhKreA6H5h9mRYkW_IIzAKCqOdm-XIK8R8fkVdZX7eI/1541690012/sites/default/files/inline-images/thanga%20thamilselvan.jpg)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், தற்போதைய அதிமுக அரசால் மத்திய அரசரையும் எதிர்க்க முடியாது, நடிகர் விஜயையும் எதிர்க்க முடியாது. அதேபோல நடைபெற உள்ள 20 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்திப்பது மட்டுமின்றி பொது தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும்” என்றார்.