/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thangamani-velumani-21-1503305033.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணிஇருவரும் மத்திய அமைச்சர்களை சந்திக்கடெல்லி சென்றுள்ளனர்.
டெல்லி செல்லும் முன் சென்னை விமானநிலையத்தில்செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து மின்சாரவாரியம் தொடர்பான கோரிக்கைகளை வைக்க இருப்பதாககூறினார்.
டெல்லியில் மத்திய ஊரகத்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரை சந்திக்க இருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)