நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு அரசு சார்பில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் (30.01.2023) உத்தமர் காந்தியடிகளின் 76வது நினைவு நாளையொட்டிகாந்தியடிகளின் திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டுஇருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம் அனுசரிப்பு (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/gandhi-6.jpg)