![tamilnadu govermnet servants invloved in struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/5p8Ls4JvUg70snJYqO4cb_PqRxWSMVpmZtl-Y3KsROM/1613130657/sites/default/files/2021-02/tns-5.jpg)
![tamilnadu govermnet servants invloved in struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/aPs8LRyRRQYGBiZ2dY_wqOBbuhUH_3lghvy4W0rxOsY/1613130657/sites/default/files/2021-02/tns-4.jpg)
![tamilnadu govermnet servants invloved in struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/8EXc2VT74ZE_vdwD1hTEmI9DUiMe9b0mb8L_K-1HcpQ/1613130657/sites/default/files/2021-02/tns-3.jpg)
![tamilnadu govermnet servants invloved in struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/pQHFch7sk_5hBJD5NHbdPaidaVtWSu22rxPLQohnYG4/1613130657/sites/default/files/2021-02/tns-2.jpg)
![tamilnadu govermnet servants invloved in struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/1UtYrQzCRDqMA50OUBpEd-LxBm7n-fk0-VoKIX5luEs/1613130657/sites/default/files/2021-02/tns-1.jpg)
Published on 12/02/2021 | Edited on 12/02/2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், "21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்கவேண்டும், 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்யவேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.