Skip to main content

பிப்ரவரி 8 ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!!

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

budget

 

தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

 

பிப்ரவரி 8 ல் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும் எனவும், தற்போது நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என அதிகாரப்பூரவ தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்