Skip to main content

சென்னையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி (படங்கள்) 

 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், வெயில் மக்களை வாட்டி வதக்கி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !