முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாசென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.இந்தசிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி...
Advertisment