k

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் வெண்கலச் சிலையை திறந்து வைத்த பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்ற பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisment

அதனை அடுத்து தற்போது சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுகூட்டத்திற்கு புறப்பட்டனர்.