தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கே அவர் திமுக தலைவர் கலைஞரின் நலன் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் நலம் விசாரித்தார் சரத்பவார்
Advertisment