Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

 

salem district mettur dam water level



சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44 அடியாகவும், நீர் இருப்பு 80.47 டி.எம்.சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 1,040 கனஅடியில் இருந்து 982 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 



 

சார்ந்த செய்திகள்