Skip to main content

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்!

 

rte application announcement tamilnadu schools and students

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (Right To Education) கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். rte.tnschools.gov.in என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக, இந்த சட்டத்தின் கீழ் ஜூலை 5- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.