Published on 21/01/2020 | Edited on 21/01/2020
குடியரசுத்தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் 12 இடத்திலும், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது.
![republic day chennai and madurai, trichy airport high security protection](http://image.nakkheeran.in/cdn/farfuture/9YYZG_Ac-zhAX_RVTKq9X4RcsHA4BmhrAmYXG4HyN_A/1579583489/sites/default/files/inline-images/chennai%205555.jpg)
மங்களூரு விமான நிலையத்தில் நேற்று (20.01.2020) வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.