சிவாஜி சிலை இடமாற்றம்
சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது. அடையாறில் உள்ளமணிமண்டபத்திற்கு சிவாஜி சிலை இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தமிழக அரசும் ஒப்புக்கொண்டது. சிலையை இடமாற்றம் செய்ய எந்த தடையும் இல்லை என ஜூலை 18-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)