Published on 08/03/2020 | Edited on 08/03/2020
முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து (90 வயது) உடல் நலக்குறைவால் ராசிப்புரம் அடுத்த பட்டணத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.

மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார்.