/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_206.jpg)
2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டை பொதுமக்கள்கோலாகலமாகக்கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன்நாட்டுமக்கள்குடும்பத்துடன்கேக்வெட்டி ஆட்டம், பாட்டம்எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள்,திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களதுவாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்புதிய ஆண்டில் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், உன் வாழ்க்கைஉன் கையில் என்றஹேஷ்டேக்கைபயன்படுத்தி அனைவருக்கும் தனதுபுத்தாண்டுவாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இதே போன்றுநடிகர் கமல்ஹாசன், வைகோ, சரத்குமார், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் தங்களதுவாழ்த்துகளைத்தெரிவித்திருக்கின்றனர்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..#உன்வாழ்க்கை_உன்கையில்
— Rajinikanth (@rajinikanth) December 31, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)