tuticorin thermal station

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 410 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம். காற்றலை மின் உற்பத்தி அதிகரிப்பால் அனல்மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 70 ஆயிரம் டன் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது என்பதும், அடுத்தக்கட்டமாக 80 ஆயிரம் டன் நிலக்கரி அனுப்ப இருப்பதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">