Skip to main content
Breaking News
Breaking

கூட்டணி அமைக்க பாஜக தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

 

 

pp

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சம உணர்வுள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளது. மேலும் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்கும் நிலையிதான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஹெச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்டோருக்கு தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவையான அனைத்து சிகிச்சையையும் அரசு தரவேண்டும் என்றும் தெரிவித்தார். 

 

 


 

சார்ந்த செய்திகள்