/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pon_6.jpg)
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், “நான் என்றுமே கன்னியாகுமரி தொகுதியின் வேலைக்காரன், நாடாளுமன்றத் தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னமாக கிடைத்திருப்பது குறித்து பேசியவர், “டார்ச் லைட் சின்னத்தை வைத்து கட்சிக்கான மையத்தை கண்டுபிடித்துவிடுவார் கமல்ஹாசன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)