style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 10 பைசாக்கள் உயர்ந்து ரூ.80.23க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 14 பைசாக்கள் உயர்ந்து ரூ.72.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.13க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.72.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.