கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் மற்றும் அவரது சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisment