nel jayaraman mkstalin

Advertisment

அபூர்வ நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது திமுக அறக்கட்டளை சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.